உள்நாடு

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு ) – வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த