உள்நாடுகொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO] by January 13, 2020January 14, 202058 Share0 (UTV|கொழும்பு ) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நாளை(14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.