புகைப்படங்கள்

ரஜினியுடன் சி.வி சந்திப்பு

(UTV|இந்தியா) – தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஸ்வரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Related posts

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர்

உயிர் காக்க உரமாகும் நம் வீரர்கள்