உள்நாடுவணிகம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

(UTV |கொழும்பு ) – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மீதொட்டுமுல்லையிலுள்ள போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போவை பார்வையிட்டதன் பின்னர், மேற்படி பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்று நிலையில் விரைவில், 2,000 பஸ்களை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts

அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்

editor

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ? தௌபிக் MP அதிரடி அறிவிப்பு.