விளையாட்டுநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி by January 10, 202034 Share0 (UTV|இந்தியா )- இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.