உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV|கொழும்பு)- சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் தொடர்பில் நாட்டின் சுகாதார தரப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளதுடன், உலக சுகாதார அமைப்புக்களுடன் தொடர்ந்தும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

நாட்டில் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி!