உள்நாடு

இலங்கையில் மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது [VIDEO]

(UTV|கொழும்பு)- பஸ் வண்டிகளில் ஏறி பாட்டு படித்து தன் குடும்பத்தை காப்பற்றும் ஒரு இரும்பு தாயை பற்றி அண்மையில் நாம் உங்களுக்கு தந்திருந்தோம்.

இந்த தகவை அறிந்து பலர் அந்த குடும்பத்திற்கு முடியுமான உதவிகளையும் செய்துள்ளனர். அது பற்றி பார்ப்பதற்கு நாம் மீண்டும் வத்தளைக்கு சென்றிருந்தோம்.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி