உள்நாடுமறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை by January 9, 202031 Share0 (UTV|கொழும்பு)- அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.