உள்நாடு

மாத இறுதி ஞாயிறுகளில் கானியா CIDற்கு

(UTV|கொழும்பு) – சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

முறுகல் இல்லாத கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியும்

சாரதி அனுமதிப்பத்திரங்கள் பற்றிய புதிய தீர்மானம்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி