உள்நாடுமுஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை by January 8, 2020January 8, 202036 Share0 (UTV|COLOMBO) – முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை மீள் திருத்தமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனியார் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.