உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு பயங்கர தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று(08) குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கர்ப்பணி மற்றும் தாய் பாலூட்டும் பெண்களுக்கு அரசினால் சலுகை

இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

SLFP : மே தினக் கூட்டம் தொடர்பில் இன்று தீர்மானம்