உள்நாடுதொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம் by January 8, 2020January 8, 202023 Share0 (UTV|COLOMBO) – ரயில் தொழிநுட்ப கோளாறு காரணமாக காலி – தொடக்கம் கொழும்பு வரையான பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.