உலகம்

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

(UTV|IRAN) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Related posts

காசாவில் களமிறங்கும் அமெரிக்க படைகள்!

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்