உள்நாடுடெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க இராஜினாமா [VIDEO] by January 7, 2020January 8, 202033 Share0 (UTV|COLOMBO) – இலங்கை டெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன குறித்த பதவியில் இருந்து விலகியுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையல் அவர் நேற்றைய தினம்(06) இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளார்.