உள்நாடுஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் by January 7, 202026 Share0 (UTV|COLOMBO) – எதிர்வரும் 10ஆம் திகதி வரவுள்ள போயா தினத்தன்று சந்திரகிரகணம் ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இது என்பதுடன், 2020ஆம் தசாப்ததின் முதல் சந்திரகிரணமும் இதுவாகும்.