உள்நாடுசிங்கப்பூர் அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கு by January 6, 2020January 6, 202027 Share0 (UTV|COLOMBO) – சிங்கப்பூர் உள்நாட்டலுவல்கள் மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.