உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

(UTV|GALLE) – எச்சந்தர்ப்பத்திலும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி பத்தேகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!

மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் தாதி பலி