உள்நாடு

முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை 16ம் திகதி

(UTV|MATALE) – 2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவிக்கையில், தேசிய வைபவம் கல்வியமைச்சு டலஸ் அழகப்பெரும தலைமையில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

உலக வாழ் கிறிஸ்தவ மக்களது புனித வெள்ளி இன்று

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ?

editor

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!