உள்நாடு

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

(UTV|COLOMBO) – ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேக நபர்களிடமிருந்து 59 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 35 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த சுமந்திரன்!

தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வாருடம் வரை தொடரும்

editor

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்