உள்நாடுமொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி by January 3, 202035 Share0 (UTV|PANADURA) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.