உள்நாடுசூடான செய்திகள் 1எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம் by January 3, 2020January 3, 202033 Share0 (UTV|COLOMBO) – எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.