உள்நாடுஅரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம் by January 3, 202035 Share0 (UTV|COLOMBO) – இராஜாங்க அமைச்சர்களான கெஹெலியா ரம்புக்வெல்லா மற்றும் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.