உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முக்கிய ஜனாதிபதியின் உரையில் இருந்து சில குறிப்புகள் 

  • பாராளுமன்றத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் அணியும் மெரூன் சால்வை அணியபோவதில்லை.
  • மக்கள் ஆணையைப் பாதுகாக்க வலுவான நிர்வாக, சட்டமன்றம் மற்றும் சுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை.
  • தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். திறமையான அதிகாரிக்கு தகுந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாட்டின் வளர்ச்சியில் நாம் திருப்தி அடைய முடியாது. இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, இதற்கு தேவையான தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

Related posts

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

விடுமுறைக்கு வீட்டிக்குச் சென்ற இளைஞர் சிறுமிக்கு செய்த காரியம்….