உள்நாடுஇந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு by January 2, 2020January 2, 202030 Share0 (UTV|NEW DELHI) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.