உள்நாடு

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) – 2020 ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பமாகின்றன.

எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது.

சாதரணதர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் 84 பாடசாலைகளுள், 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

editor

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு