விளையாட்டு

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் புதிய கருத்து

(UTVNEWS | INDIA) – இந்திய அணியைத் தலைமை தாங்க மிகப்பொருத்தமானவர் விராட் கோலி என சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விராட் கோலியின் தலைமைத்துவம் குறித்து கும்ப்ளே மேலும் கூறுகையில் ”விராட் கோலியை ஐந்து வருடங்களாக தலைமைத்துவ பதவியில் நாம் பார்த்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துள்ளார்.

அணியில் தொடர்ச்சியாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அணி எப்போதெல்லாம் திணறியதோ, அப்போதெல்லாம் தனி வீரராக நின்று அணியை சரியான பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்..

Related posts

இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றி!

அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்

சாமர கப்புகெதர ஓய்வு