உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

(UTVNEWS | COLOMBO) -முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

ராஜித்த சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக  நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று நண்பகல் இவ்வாறு சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

நாட்டை மீட்க சம்மந்தன் , மனோ கட்சி அவசியம் – வஜிர அபேவர்த்தன

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு