உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய விஜயாநந்த ஹேரத் மஹிந்த ராஜபக்ஸ மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய ஊடக அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

Related posts

எதிர்கால நன்மை கருதியே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி