உள்நாடுவணிகம்

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

(UTVNEWS | COLOMBO) –இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி பயணித்தின் முதல் கிலோ மீட்டருக்கான அடிப்படை விலை 60 முதல் 50 ரூபாவாக குறைக்கப்படும்.

இரண்டாவது கிலோ மீட்டரிலிருந்து அடுத்த கிலோ மீட்டர்களுக்கான கட்டணம் 45 முதல் 40 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுமக்களுக்கான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டி – ரிஷாட் பதியுதீன்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04