உள்நாடுசூடான செய்திகள் 1

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

————————— [UPDATE]

ரூமி மொஹமட் நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடகவியளாலர் சந்திப்பு குறித்த சந்தேக நபராக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று(31) அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்