உள்நாடு

மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) – 2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோக்கங்களோடு தேசிய கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்தி வரும் டிப்ளோமா மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 62,677 பேர் கைது