உள்நாடு

தனியார் பேரூந்துகளின் முறைப்பாட்டிற்கு தொலைபேசி இல

(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில், பயணிகள் அசௌரியங்களுக்குள்ளாகும் வகையில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிப்பரப்புவதற்கும், காணொளிகளை ஔிப்பரப்புவதற்கும் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறைபாடுகளை பதிவு செய்வதற்கும் 1955 என்ற தொலைபேசி இலக்கத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை தவிர, தனியார் பஸ்கள் அல்லது இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், மந்த கதியில் பயணிக்குமாயின் அது தொடர்பிலும் பயணிகள் முறைபாடுகளை முன்வைக்க முடியும்.

Related posts

MT New Diamond : தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு

பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

மலேசிய முன்னாள் பிரதமருக்கு தண்டனைக் காலம் குறைப்பு!