உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதவான் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளார் .

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில்- எலான் மஸ்க் சந்திப்பு!

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

 வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை