உள்நாடு

ராஜிதவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனு வாபஸ்

(UTV|COLOMBO) – தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று(26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்