கேளிக்கை

தளபதி 65 ஐ தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) – நடிகர் விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். அதன் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும். அதனால் அடுத்து விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தளபதி 65 ஐ தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதனால் சர்க்கார் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related posts

விலகினாரா அமலாபால்??

‘சூரரைப் போற்று’ திடீர் அறிவிப்பு

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: திடுக்கிடும் தகவல்