உள்நாடு

கடந்த ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

(UTV|COLOMBO ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது.

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாதுகாப்பை துச்சமாக கருதி செயற்பட்டமையால் ஏற்பட்ட இப்பாரிய அழிவை முன்னைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும்

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை