வகைப்படுத்தப்படாத

169 நாட்களுக்கு பின் மெட்ரோ ரயில்கள் மீண்டும் சேவையில்

(UTV | இந்தியா) – டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து 169 நாட்களுக்கு பின்னர் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை இன்று மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்திய மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளி பேனா வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    

     

     

     

 

Related posts

නාවික හමුදාපතිවරයාට සේවා දිගුවක්

ඉන්දියාවට අල් – කයිදා නායකගෙන් අනතුරු ඇඟවීමක්

பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு