உள்நாடுவணிகம்நள்ளிரவு முதல் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு by December 25, 2019December 26, 201927 Share0 (UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று(25) நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.