உள்நாடு

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

(UTV|COLOMBO) – கட்சித் தலைமை பதவி இல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நிலையை பொறுப்பேற்க போவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.

கோட்டை பகுதியில் நேற்று(17) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னோக்கி பயணிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டால் அதற்கு செவிசாய்த்து அந்த கடமையை ஏற்றுக் கொள்வதாகவும் அதேபோல் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுமாறு மக்கள் கூறினால் அதனையும் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் சஜித் பிரோமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் கட்டணமும் அதிகம்

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிக்காதது ஏன் ?

editor

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்