உள்நாடுமரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு by December 9, 201945 Share0 (UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.