சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

 (UTVNEWS | COLOMBO) – கொழும்பில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று காலை கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்முல்லா சந்திப்பு, பேஸ்லைன் வீதி, கிராண்ட்பாஸ், ஹோர்டன் பிளேஸ், கின்சி வீதி மற்றும் ஆமர் வீதி ஆகிய சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வாகன போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்