சூடான செய்திகள் 1

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(23) ஆஜராகியுள்ளார்.

மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தியதில் மோசடி இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து

இடியுடன் கூடிய மழை