சூடான செய்திகள் 1

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

(UTV|COLOMBO) – இருபத்தி மூன்று நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை (கோப் அறிக்கை) இன்று(23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கு அமைய குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா