சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன், இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்தியசாலைகள்

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்