(UTV|COLOMBO) – முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(21) உத்தரவு.
previous post