சூடான செய்திகள் 1

கொழும்பு – குளியாப்பிட்டிய நோக்கி செல்லும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்தவும்

(UTV|COLOMBO) – நிலவும் கனமழையின் காரணமாக கொழும்பு – குளியாப்பிட்டிய பிரதான வீதியின் நாத்தாண்டிய பழைய வீதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியில் பேரூந்துகளுக்கு மட்டுமே தற்போது பயணிக்க முடிவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

மழை மற்றும் காற்றுடனான வானிலை

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

காலநிலையில் மாற்றம்…