சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாபயவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது.

Related posts

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மேடையில் உயிரிழப்பு: இதுவும் ஒருகாட்சி என ரசித்த ரசிகர்கள் (video)

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்குக் காரணம்