சூடான செய்திகள் 1மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம் by October 18, 201934 Share0 (UTVNEWS | COLOMBO) – மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.