சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

 (UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்ககுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலர் கொலை

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகள் பிற்போடல்

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை