சூடான செய்திகள் 183 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது by October 15, 201938 Share0 (UTV|COLOMBO) – அலுத்கம, களுவமோதர பகுதியில் 83 ஆயிரம் லீட்டர் கள்ளு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.